சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சனத்திற்கான கொடியேற்றம் நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. ஆலய உற்சவ ஆச்சாரிய சிவசந்துரு தீஷிதர் கொடியேற்றினார். பிறகு ஆலய பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்!