புதுமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி, கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு `ஜீவி' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.