கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்பதாகத் தெரிவித்திருந்த மோடி இன்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சிகள் அதில் மோடி செய்கிறார். மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் ஃபிட்னஸ் சேலஞ்ச் செய்துள்ளார்.