’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஜூங்கா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது!

10.142.0.62