பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான `கும்கி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கும்கி 2 கதையைப் பிரபு சாலமன் எடுத்து வருகிறார். `கும்கி படத்துக்கும் கும்கி-2 படத்துக்கும் கதையளவில் எந்த சம்பந்தமும் இல்லை. யானை சம்பந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொட வேண்டியுள்ளது’ என்கிறார் பிரபு!