கர்நாடகா மாநிலத்தில் ஜெயாநகர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி பா.ஜ.க வேட்பாளரைவிட 15,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். தேர்தல் பரப்புரையின்போது பா.ஜ.க வேட்பாளர் காலமானதால், இந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.