பிரதமர் மோடி கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு ஃபிட்னஸ் சாலஞ்ச் செய்தார். இந்நிலையில் குமாரசாமி, ‘எனது உடல்நிலைமீது கொண்ட அக்கறைக்கு நன்றி. யோகா மற்றும் நடைப்பயிற்சி என் தினசரி வாழ்வின் அங்கம். இருந்தாலும் நான் எனது மாநிலத்தில் நலன் மீதே அதிக அக்கறை கொண்டுள்ளேன். அதற்கு தங்களின் ஆதரவு தேவை’ ட்வீட் செய்துள்ளார்.