ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கு முக்கிய காரணம் இரண்டு தமிழர்கள். சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் ஆகிய இரண்டு தமிழர்கள்தான் அவர்கள். அமைச்சர் சண்முகம், ‘இரு நாட்டுக்கு இடையே நட்பு மலர நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்’ என மகிழ்ச்சி தெரிவித்தார்.