பிக் பாஸ் 2 வீட்டின் செட், ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டின் தோட்டத்துக்கு அருகே சிறை போன்ற ஒரு செட்டப் இருக்கிறது. சிறைக்குள் ஒரே ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட். இனி பிக் பாஸ் வீட்டில் தவறு செய்பவர்களுக்கு சிறைத்தண்டனை நிச்சயம் என்கிறார்கள்!