`பிக் பாஸ்' இந்த ஆண்டு செம விறுவிறுப்பாக இருக்குமெனத் தெரிகிறது. காரணம், வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்கிற 2 பேர். விஜய் டிவி-யின் ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யாவும்தான் அந்த இருவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது!