டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே படமாக வெளிவர இருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.