தஞ்சாவூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அங்கு சென்றார். இந்தநிலையில், அவரது வருகைக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்தவர்களே குள்ள நரியும் கொரடாசேரியானும்,கொத்தடிமைகளும் என புத்தக வெளியீடு விழா என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.