அமெரிக்கா திரும்பிய ட்ரம்ப் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், 'வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் அமைந்துள்ளது. ஒபாமா கூட வடகொரியா தான் அமெரிக்காவின் முக்கிய எதிரி எனகுறிப்பிட்டிருந்தார். இனிமேல் அப்படியான சூழல் இல்லை;அனைவரும் நிம்மதியாக தூங்கலாம்' என்றுள்ளார்.