ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள செண்டோசா தீவில் நடைபெற்றது. ட்ரம்ப் பயணிக்கும் கார் செல்லும் வழியில் உள்ள விடுதியில் ஒன்றில் அறை எடுத்து தங்கினார் மோகன் என்ற இந்திய வம்சாவளி அமெரிக்க இளைஞர். அந்த அறைக்கு 38,000 ரூபாய் வாடகை. ட்ரம்ப் கார் செல்லும்போது மோகன் செல்பி எடுத்தார்.