தூத்துக்குடியில் பேசிய வைகோ, 'நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆலைத்தரப்பு முயன்றாலும், ஆலையை நிச்சயம் திறக்க விடமாட்டோம். அப்போதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். ஸ்டெர்லைட் ஆலை என்ன தேசியச் சொத்தா? இதனைப் பாதுகாக்க ஏன் அரசு இவ்வளவு முயல்கிறது' என்றார்.