திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காதில் பூச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும்' என்றனர்.