தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 18-ம் தேதி கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த அண்ணாநகர் பக்கிள் ஓடைப் பகுதியில் இருந்து அண்ணாநகர் மெயின் ரோடு மற்றும் வி.வி.டி.,சிக்னல் வரை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது.