டாடாவின் டிகோர் காம்பாக்ட் செடான் விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்துள்ளதால் டிகோர் காரில் Buzz எனும் லிமிடட் எடிஷனை வெளியிட்டுள்ளது டாடா. XT வேரியன்டில் வரும் இந்த எடிஷன் ரூ.5.68 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.6.57 லட்சம் (டீசல்) எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.