குஜராத் மாநிலம் கிர்சோமனாத் பகுதியில் கார் ஒன்று அதிவேகத்துடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் பின்னோக்கி இயக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமெடுத்துச்சென்றது அந்த கார். இந்த காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.