கேரள போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என நடிகர் திலீப் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றவாளியின் வாக்குமூலத்தை வைத்துதான் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்.