கும்பகோணத்தில் தமிழ்த் தேசிய குடியரசு கட்சியின் தலைவராக இருப்பவர் எலக்ட்ரோபதி டாக்டர் சிலம்பரசன். இவர் தமிழர் தாயக மீட்பு மாநாடு நடத்துவதாக அறிவித்திருந்தார். இதற்கான போஸ்டரில் இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை கறுப்பு மை பூசி அழித்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டார். இதற்காக போலீஸ் அவர் மீது வழக்கு பதிந்துள்ளது.