அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை என்ற அடிப்படையில் ரூ.6 ஆயிரம் கோடி 6 ஏ.எச்-64இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை (6 Ah64e Apache Helicopter) இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது என அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.