மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார், நந்திதா ஜோடியாக நடித்துள்ள படம் 'அசுரவதம்'. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி கைப்பற்றியிருக்கிறது. இப்படம் வருகிற ஜூன் 29-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.