எனக்குப் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவோ, இலக்கோ இல்லை. பிரதமர் பதவிக்கான போட்டியிலும் நான் இல்லை. எனது மாநிலத்தில் மெட்ரோ அமைக்க வேண்டும் என்ற கனவு மட்டுமே இருக்கிறது என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.