இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கும் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். இது ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது!