மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஏழைக் குடும்பங்களுக்காகச் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஒரு ஏழை குடும்பத் தலைவர் 60 வயதுக்கு முன்பாகக் காலமானால், அந்தக் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், விபத்தில் பலியானால், ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.