கால்பந்து உலகக் கோப்பை இன்று ரஷ்யாவில் தொடங்குகிறது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் இந்தக் கால்பந்து தொடரில் பயன்படுத்தப்படும் பந்துகள் பாகிஸ்தானின் சியல்கோட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பந்துகள் தான் பிரஞ்ச் லீக், சாம்பியன்ஸ் லீக், கடந்த உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பயன்படுத்தப்பட்டது!