ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அர்ஜெண்டினா சிறையில் இருக்கும் 9 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் இருக்கும் தொலைக்காட்சிப்பெட்டி கடந்த 3 நாள்களாக வேலை செய்யவில்லை என்றும், இதனால் தங்களால் கால்பந்து போட்டிகளை காண முடியவில்லை எனப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.