ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேஷாத் தோனி ரசிகர். தோனி விளையாடுவதை பார்ப்பதற்காக, உண்ணாமல் கூட இருபேன் எனத் தெரிவித்த அவர், ஒரு முறை இஃப்தார் நோன்பு நேரத்தில், தோனி பேட் செய்துகொண்டிருந்ததால் தாமதமாக உணவு உண்ணச் சென்றதாகவும், அவரே போட்டியை முடித்து வைக்க வேண்டும் எனத் கடவுளிடம் வேண்டியதாகவும் கூறியுள்ளார்.