மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, 'சினிமா நடிகர் அரசியல் தலைவர்களாக மாறுவதை மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதை சமீபத்தில் வெளியான திரைப்படம் பெற்ற தோல்வியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதன் காரணமாக தான் காலா படம் தோல்வி அடைந்து இருக்கிறது’ என்றார்.