புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ’புதுச்சேரி அரசு, கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில், வரும் இரண்டு மாதங்களுக்குள் மாணவ,மாணவியர்க்குச் சப்பாத்தி, தயிர் சாதம் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் இனிப்புடன் வழங்கப்படும்’ என்றார். 

TamilFlashNews.com
Open App