உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று ரஷ்யாவில் தொடங்குகிறது. எப்போதுமே இங்கிலாந்து ரசிகர்கள் பிற அணி ரசிகர்களுக்கும் போலீஸுக்கும் தலைவலியாக இருப்பார்கள்.  இந்த உலகக் கோப்பை போட்டியில் ரவுடி ரசிகர்களுக்கு முன்னரே செக் வைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்து 1,254  ரசிகர்களின் பாஸ் போர்ட்டை பறித்துள்ளது.