தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரது உடலை பி.எம்.டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்திருக்கிறார் அஸுபுகி. இவர், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர். பி.எம்.டபிள்யூ சொகுசு காரின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 45 லட்சம் ஆகும். இந்தப் படங்கள் தற்போது இணைத்தளங்களில் வைரலாகியுள்ளது.