திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘மக்களுக்காக போராடும் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வது தொடர்கதையாக உள்ளது.18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நியாயப்படி பார்த்தால் அரசுக்கு எதிராகதான் வர வேண்டும், ஆனால் எவ்வாறு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார்.