’எஸ்.வி. சேகர் மீது தமிழகக் காவல் துறைதான் வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா அல்லது அவரை கைது செய்வதற்கு காவல்துறை பயப்படுகிறதா என்று கேள்வி எழுகிறது’ என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  தெரிவித்தார்.