18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் தற்போது சட்டப்பேரவை வளாகத்தில் முதல் பழனிசாமி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்றுள்ளார். வழக்கின் தீர்ப்பு மதியம் 1 மணிக்கு வெளியாகிறது!