18 எம்.எல்.ஏ க்களின் தகுதி நீக்க வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் உத்தரவு செல்லும் எனவும் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இறுதி முடிவை 3 -வது நீதிபதி வழங்குவார். விரைவில் 3 -வது நீதிபதி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!