சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் எம்.எல்.ஏ -க்கள் தகுதி நீக்கம் வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், என  நீதிமன்ற அறை நிரம்பி வழிகிறது. மேலும் வழக்கத்தை விடக் கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் பணியில் உள்ளனர்!