18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏ- க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக முதல்வர் பழனிசாமி தலைமை வழக்கறிஞர் மற்றும் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.