18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இறுதித் தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. விரைவில் 3 வது நீதிபதி நியமிக்கப்படுவார். அவரது தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்!