இன்று பாலிவுட் திரைப்படமான `ஜீரோ’ படத்தின் ரம்ஜான் சிறப்பு டீசர் வெளியாகியுள்ளது. டீசரில், சல்மான்கான் மற்றும் ஷாரூக்கான் ரம்ஜான் வாழ்த்துக் கூறியுள்ளனர். இருவரின் லெதர் ஜாக்கெட், ஷாரூக் டீ-ஷர்ட்டில் உள்ள பாலிவுட் பிரபலம், சல்மான்கானுக்கு ஷாரூக்கின் முத்தம் என டீசர் முழுக்க அதகளம்.