திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆனி வருசாபிஷேக விழா வரும் 23ம் தேதி நடைபெறுகிறது என திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார். வருசாபிஷேகம் நடைபெறுவதால், இந்த நாளில் இரவில் மூலவருக்கு அபிஷேகம் (ராக்கால அபிஷேகம்) நடைபெறாது.