ளைகுடா நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரம்ஜானுக்கான பெருநாள் பிறை தமிழகம் எங்கும் தெரியாததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.