நோன்பு நிறைவு பெறும் நன்நாளில் முகமது நபி போதித்த சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, ஒற்றுமை, சமாதானம் ஆகியவை ஓங்கட்டும்.  இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் தின வாழ்த்துகள். புத்தாடை அணிந்து உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வதுபோல் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!