இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக வருமானமின்றிச் செயல்படாமல் இருக்கும் கம்பெனிகளை மூடுவதற்கு, பெரும் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. நிறுவனங்களுக்கான சட்டவிதி எண் 248-ன்படி கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் நிறுவனங்கள் மூடப்படுகின்றன.