ஐசிஐசிஐ வங்கியின் புதிய சிஇஓவாக சந்தீப் பாக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முழுநேர தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைவா் சந்தா கொச்சார் மீது வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த விவகாரத்தில் முறைகேடு புகார் எழுந்ததால் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.