வாட்ஸ்அப் நிறுவனம் சில இயங்குதளங்களின் பட்டியலை வெளியிட்டு 2018-ம் ஆண்டின் இறுதியோடு அந்த இயங்குதளங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, நோக்கியா  S40, ஆன்ட்ராய்டு 2.3.7, ஐ .ஓ .எஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் போன்றவை அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இயங்குதளங்கள் ஆகும்.