அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு மற்றும் ஜெர்மன் நிறுவனமான ஃவோக்ஸ்வாகன் நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு நிறுவனங்களும் இணைந்து கமர்ஷியல் வாகனச் சந்தையில் நுழையப்போகிறது.