உலக நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்றச் சீர்திருத்தக் கொள்கையை திட்டிதீர்க்கும் நிலையில், தெலங்கானாவை சேர்ந்த பூசா கிருஷ்ணா  ஒருவர் ட்ரம்பின் படத்துக்குத் தினமும் பூஜை புனஸ்காரம் செய்து வருகிறார். இந்த ட்ரம்ப் பக்தரை நினைத்து வருந்துவதா சிரிப்பதா?