உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணியிடம் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதனால், கேரளாவில் அர்ஜென்டினா ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த அந்த அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, மாயமாகி உள்ளார்.